இக்கோரோனா காலக்கட்டத்தில் உங்கள் வணிகத்தை அற்புதமாக்க 3 முக்கிய தந்திரங்கள்

இக்கோரோனா காலக்கட்டத்தில் உங்கள் வணிகத்தை அற்புதமாக்க 3 முக்கிய தந்திரங்கள்

காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொழிலின் சந்தைப்படுத்துதல் (Marketing)  முறைகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே உள்ளன. உதாரணமாக, இக்கோரோனா காலக்கட்டங்களில் அக்கால சந்தைப்படுத்துதல் (Traditional Marketing) முறையை மட்டுமே பயன்படுத்தி வந்த பல தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய சந்தைப்படுத்துதல் முறையை பின்பற்றிய பல பெரும் தொழில்கள் முதலில் சரிவை சந்தித்தாலும் மிக விரைவாக மேலோங்கி தன் நிலையை தக்கவைத்துக்கொண்டன.

மேலும் விரிவாக :-

               வாடிக்கையாளர்கள் தொழிற்சந்தைக்குச் சென்று பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கிய முறை மறைந்து, தனக்கு வேண்டிய பொருள்கள் மற்றும் சேவைகள் தன்னை தேடி வருவதையே விரும்புகின்றனர்.

                உங்களின் சரியான வாடிக்கையாளர் (Right Customer) யார்யென ஆன்லைனில் (Online) கண்டுபிடித்து அவர்களுக்கு உங்கள் சேவைகளை வழங்குவதே உங்கள் வணிகத்தை (Business) மேம்படுத்த தலைசிறந்த வழியாகும்.

எவ்வாறு சரியான வாடிக்கையாளரை ஆன்லைனில் (Online) கண்டுபிடிப்பது?

                ஒரு காலக்கட்டத்தில் தன் தேவைகளைப் பூர்த்திபடுத்தும் சேவைகளை வழங்கும் தொழில்களைப் பற்றி தெரிந்தவரிடம் கேட்டது (Referring) மறைந்து, தற்போது தன் தேவைகளைப் பூர்த்திபடுத்த அனைவரும் கூகுளை (Google) நாடுகின்றனர்.

                நம் வாடிக்கையாளர் அவ்வாறு அவருக்கு தேவையானதை கூகுளில் (Google) தேடும்போது , நம் தொழிலின் விவரங்கள் கூகுளில் அவருக்குத் தென்பட்டால் நமக்கு போன் (Phone) மூலையமாகவே (அ) இ-மெயில் (Email) மூலையமாகவே அவர் நம்மைத் தொடர்பு கொள்வார். அப்போது அவருக்குத் தேவையான சேவையை நீங்கள் செய்துகொடுத்து அவரிடம் பணம் பெற்று கொள்ளலாம்.

அடடே!! அற்புதம், ஆனால்

எவ்வாறு ஒரு  சேவையை வாடிக்கையாளர் தேடும்போது என் தொழிலின் பெயர் மற்றும் தகவல்களை அவருக்கு தெரியப்படுத்துவது?

அதற்கான தந்திரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்

1.இணையதள தேர்வுமுறைகள் (Website Optimisation) :-

                   ஆச்சரியமாக உலகில் 73% சிறுதொழில்களுக்கு வெப்சைட் இல்லை.2025ல் 80% மக்கள் தங்களுக்கு தேவையானதை ஆன்லைனிலேயே வாங்கிவிடுவார்கள் என பல புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறன. இத்தகைய காலகட்டத்தில் இருந்துகொண்டு வெப்சைட் (Website) இல்லாமல் இருப்பது அந்த தொழில்களுக்குப் பின்னடைவே.

                  [உங்கள் தொழிலுக்குத் தலைசிறந்த வெப்சைட்டை (Website) உருவாக்க TWO ARK BUSINESS SOLUTIONS யை அணுகவும்.]

                  அந்த வெப்சைடில் உங்கள் தொழிலின் பெயர் (Business name) உங்கள் தொழிலைப் பற்றி உங்கள் தற்போதைய வாடிக்கையாளரின் கருத்து (Client Testimonials), உங்களை தொடர்பு கொள்ளும் விவரங்கள் (Contact Details) ஆகியவற்றை அப்லோட் (Upload) செய்துவிடமுடியும். அவ்வாறு தயாரிக்கும் வெப்சைட்

  • வேகத்தோடு செயல்படுவதாகவும் (Loads quickly)
  • மொபைலுக்கும் ஏற்றதாகவும் (Mobile friendly)
  • மக்களின் தேடலுக்கேற்ப வார்த்தைகளை உள்ளடக்கியதாகவும் (Keyword based content writing)
  • வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை பதிவிடுவதன் மூலமாகவும் (Customer focused blog writing)

உங்கள் வெப்சைட்டிற்கு (Website) கூகுள் சிறந்த ஸ்கோரை (Score) கொடுக்கும். அப்பொழுது, உங்கள் வெப்சைட் ரேங்க் (Website Rank)  மேம்படும். இதனை ஆங்கிலத்தில் “Search Engine Optimization” என்பார்கள்.

இதன்மூலம் நீங்கள் நேரடியாக சொல்லாமலேயே உங்களின் வாடிக்கையாளரை நீங்கள் அடையளாம்.

2.மெயில் மார்க்கெட்டிங் ( E-mail Marketing )

            இ-மெயிலின் மூலமாக நீங்கள் வாடிக்கையாளர்கலை சென்றடைவது ஒரு மிகச்சிறந்த வழியாகும். 2019இல், 3.9Billion (உலக மக்கள் தொகையின் 50%) இ-மெயிலை பயன்படுத்துகின்றன. புத்தம் புதிய சலுகைகளைக் கொடுத்து அதனை உங்கள் வாடிக்கையாளர்களின் இ-மேயிலுக்கு அனுப்பி அவர்களைக் கவர முடியும்.

எவ்வாறு உங்கள் வாடிக்கையாளரின் இமெயிலை எடுப்பது?

            அதற்கு உங்கள் வாடிக்கையாளரின்  பண்புகளை (Customer Behaviour/Buyer Persona)நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இமேயில் ஸ்கிராப்பிங் நுட்பம் மூலம் உங்கள் வாடிக்கையாளரின் இமேயிலை எடுக்க முடியும். இவ்வாறு மார்க்கெட்டிங் செய்து உங்கள் விளைப்பொருள்களை உங்களால் எளிதில் விற்க முடியும்.

3.கவர்ச்சியான இணையதள விளம்பரம் (Visual Marketing)

                   படங்களாக வரைந்தோ (அல்லது) கணினியில் உருவாக்கியோ உங்கள் தொழிலின் பெயரை (Business Name) மக்களிடம் சேர்க்க முடியும். உதாரணமாக, நம் தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரங்கள்.

                  படங்கள் இல்லாத கட்டுரைகள் (Content without Images) மக்களை சென்றதைவடைவிட சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் (Images & Videos) உங்கள் தொழிலை மக்களுக்குத் தெளிவாகவும் விளக்கி உங்கள் தொழிலின் பெயரை அவர்கள் ஆழ்மனதில் பதிய உதவுகிறது.

                  மேற்கண்ட தந்திரங்களின் வழியாக இந்த கோரோனா காலகட்டத்தில் உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் எளிதில் சென்றடைய இயலும். இதன்மூலம் உங்கள் தொழிலின் வருமானம் கூடும்.

நீங்கள் மென்மேலும் தொழிலில் முன்னேற,தலைசிறந்த வெப்சைட் டெவலப்மென்ட் கம்பேனி (Best Website Development Company) மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான (Digital Marketing Agency) டூ ஆர்க் பிசுனஸ் சொலுஷன்ஸ் (TWO ARK BUSINESS SOLUTIONS) உங்களுக்கு உதவிட தயாராக உள்ளது.

எங்களை எளிதில் அணுக மற்றும் எங்களுடன் தொடர்பில் இருக்க

          புலனம் (Whatsapp) : +91 6380994521

          கீச்சகம் (Twitter)     : https://twitter.com/twoarkbs

          முகநூல் (Facebook) : https://www.facebook.com/twoark

          லின்கிட்ன்  (LinkedIn)   https://www.linkedin.com/twoark

நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *